OLFTC background banner

புனித பற்றிமா அன்னை பெருவிழா 2026


Sunday, May 10, 2026 03:20 PM - Sunday, May 10, 2026 06:00 PM
Our Lady of the Airways Church, Mississauga

Our Lady of Fatima

புனித பற்றிமா அன்னையின் பெருவிழாவையும், நமது ஆன்மீக பணியகத்தின் 5 ஆம் ஆண்டு நிறைவையும், வரும் May 10, 2026, அன்று சிறப்பிக்கிறோம். அனைவரும் இதில் கலந்துகொண்டு அன்னையின் ஆசியை பெற்றுக்கொள்ளுங்கள்!

}